சமுத்திரக்கனியின் சில்லுக் கருப்பட்டி படத்தின் டீசர்!

0 507

சமுத்திரக்கனி மற்றும் சுனைனா ஆகியோர் முன்னணி ரோலில் நடிக்கும் படம் சில்லுக் கருப்பட்டி. நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், லீலா சாம்சன், சாரா அர்ஜூன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹலிதா சமீன் இயக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo