புதிய அலுவலகத்தில் மெட்ரோ நியூஸ்

0 587

உங்கள் அபி­மான மெட்ரோ நியூஸ், வீரகேசரி உட்­பட பல பத்­தி­ரி­கை­களை வெளியிடும் எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட் லிமிடெட்) நிறு­வ­னத்தின் புதிய தலை­மை­யகம், இல. 267, ரஜ மாவத்தை, ஏக்­கல, ஜா-எல எனும் முக­வ­ரியில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­லை­மை­ய­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் குமார் நடேசன் இத்­த­லை­மை­யகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo