குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்! மருத்துவர்களுக்கு   அதிர்ச்சியை ஏற்படுத்திய அறுவை சிகிச்சை

0 1,235

வயிற்று வலியால் துடித்தகுழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்த  பரிசோதனையின் பின் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது  குழந்தை வயிற்றில் இருந்து பல பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவர்களையும் சமூகவலைத்தளவாசிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

பெற்றோரின் கவனயீனமே இதற்கு காரணம் என வைத்தியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!