கண்ணடித்து பிரபல்யமாகிய ப்ரியாவின் சூப்பர் லிப் டூ லிப் காட்சி..!

0 420

ஒரேயொரு கண்ணை சிமிட்டும் காட்சியின் வைரலாகி, உலகம் முழுவதும் பேசப்பட்டவரே நடிகை பிரியா வாரியர். அவர் நடிக்கும் ஒரு அடார் லவ் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் வரும் ஒரு பாடலின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்பாடல் வெளியான சமயத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தோ அந்த அளவிற்கு எதிர்ப்பையும் சந்தித்தினர்.

இந்நிலையில், ஒரு அடார் லவ் படம் வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி அதாவது உலக முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படும் அன்று வெளியிடப்பட உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், பட ரிலீஸுக்கு முன்பு ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. அதில் ப்ரியாவுக்கு நடிகர் ரோஷன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார்.

இதனால், முதலில் கண்ணடித்து பிரபலமான ப்ரியா தற்போது லிப் டூ லிப் காட்சிக்காக பிரபலமாகியுள்ளாரென அனைவராலும் பேசப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!