சௌந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

0 403

நேற்று நடந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளது.அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவரும் தொழிலதிபருமான விசாகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

                                        

 

 

       

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!