விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ட்ரெய்லர்

0 664

 ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும் மார்ச் 29ம் திகதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!