2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

0 172

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து மன்னார் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேக நபர் மன்னார் பகுதியில் வசிக்கும் 30 வயதானவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!