வரலாற்றில் இன்று…. பெப்ரவரி 26 நிகழ்வுகள்…!

0 294

1606: டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஜான்சூன், அவுஸ்;திரே­லி­யாவைக் கண்ட முத­லா­வது ஐரோப்­பி­ய­ரானார்.

1658: வடக்குப் போர்­களில் (1655 – – 1661) ஏற்­பட்ட பெரும் தோல்­வியைத் தொடர்ந்து டென்­மார்க்-­ நோர்வே அரசர்; ஏறத்­தாழ அரைப்­ப­குதி நிலத்தை சுவீ­ட­னுக்கு வழங்­கினார்.

1794: டென்­மார்க்கின் கொப்­பன்­ஹேகன் நகரில் கிறிஸ்­டி­யன்போர்க் அரண்­மனை தீயில் எரிந்து அழிந்­தது.

1815: பிரித்­தா­னி­யரால் கைது செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லியன் போனபார்ட் எல்­பாவில் இருந்து தப்­பினார்


1848: இரண்­டா­வது பிரெஞ்சு குடி­ய­ரசு அறி­விக்­கப்­பட்­டது.

1914: டைட்­டானிக் கப்­பலின் சகோ­தர கப்­ப­லான ஆர்.எம்.எஸ்.பிரிட்­டானிக், வெள்­ளோட்டம் விடப்­பட்­டது.

1952: பிரித்­தா­னிய பிர­தமர் வின்ஸ்டன் சர்ச்சில், தனது நாட்­டிடம் அணு­குண்டு உள்­ள­தாக அறி­வித்தார்.

1960: இத்­தா­லியில் இடம்­பெற்ற விமான விபத்­தினால் விமா­னத்­தி­லி ருந்­த 52 பேரில் 36 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1972: அமெ­ரிக்­காவின் மேற்கு வேர்­ஜீ­னி­யாவில் அணைக்­கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக்­கெ­டுத்­ததில் 125 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1980: எகிப்­துக்கும் இஸ்­ரே­லுக்கும் இடையில் ராஜ­தந்­திர உறவு ஆரம்­ப­மாகி­யது.

1984: லெபனானின் பெய்ரூத் நக­ரி­லி­ருந்து ஐக்­கிய அமெ­ரிக்கப் படைகள் வெளி­யே­றின.

1991: உல­க­ளா­விய வலையை (www) அறி­மு­கப்­ப­டுத்­திய டிம் பெர்­னேர்ஸ்-லீ, நெக்சஸ் என்ற உலகின் முத­லா­வது இணைய உலா­வியை (பிரௌஸர்) அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

1991: வளை­குடாப் போரின்­போது குவைத்தில் இருந்து ஈராக்­கியப் படைகள் வெளி­யே­று­வ­தாக ஈராக் ஜனா­தி­பதி சதாம் ஹுசைன் அறி­வித்தார்.

1993: நியூயோர்க் நகரில் உலக வர்த்­தக மையத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 6 பேர் கொல்­லப்­பட்டு ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர்.

2001: ஆப்­கா­னிஸ்­தானில் மிகப் பழை­மை­யான இரண்டு புத்தர் சிலை­களை தலிபான் அரசு அழித்­தது.

2004: மஸி­டோ­னி­யாவின் ஜனா­தி­பதி போரிஸ் டிராஜ்கோவ்ஸ்கி பொஸ்னியா, ஹெர்சகோவினாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

2013: எகிப்தில் வெப்ப வாயு பலூனொன்று உடைந்து வீழ்ந்ததால் 19 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!