அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்படலானோர் மீதான வழக்கு விசாரணை ஜுன் 28 இல்!

0 72

வில்பத்து தேசிய வனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக குடியேற்றங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்படலானோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஜுன் மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

இது தொடர்பான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (22) விசாரணைக்கு வந்த போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!