பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மரணம்!

0 80

பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் கபில அமரகோன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

 பல்லத்தர, மொதரவான பிரதேசத்தில் உள்ள அவரது  வீட்டில் வைத்து கடந்த 20 ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகத்துக்கு  இவர் இலக்கானர்.

இதனையடுத்து, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி  இன்று (22) காலை உயிரிழந்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo