தீவிரவாத உள்ளடக்கங்களை விரைவாக அகற்றத் தவறினால் சமூக வலைத்தள நிர்வாகிகள் சிறைக்குச் செல்ல நேரிடும்

அவுஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை

0 94

சமூக வலைத்தளங்கள் தீவிரவாத உள்ளடக்கங்களை விரைவாக அகற்றத் தவறினால் அவற்றின் நிர்வாகிகள் சிறைக்குச் செல்ல நேரிடும் எ அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் எச்சரித்துள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகியவை உள்ளிட்ட முன்னணி தொழிநுட்ப நிறுவனங்களை நேற்று (26) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர்  இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo