இந்திய விமானப்படையின் மிக் 27 விமானம் இன்று வீழ்ந்தது

0 252

இந்திய விமானப்படையின் மிக் 27 ரக போர் விமானமொன்று ஜோத்பூர் நகருக்கு அருகில் இன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் உத்ரலாய் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம், ஜோத்பூரிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவில் இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விமானத்தின் விமானி விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உயிர்த்தப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo