நிபுனியைக் கரம்பிடிக்கும் ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன!

0 1,063

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன மே மாதம் 9 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சங்கிரிலா ஹோட்டல் நடைபெறவுள்ள இந்த திருமண வைபவத்துக்கான அழைப்பிதழ்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

அதுல வீரரத்னவின் மகளான நிபுனி வீரரத்னவையே தஹம் சிறிசேன தனது வாழ்க்கைத் துணைவியாக கரம்பிடிக்கவுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள குறித்த திருமண வைபவத்துக்கான அழைப்பிதழையே படத்தில் காண்கிறீர்கள். (M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!