மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழா 2017: முல்லைத்தீவின் தர்ஷிகாவும் விருது பெறுகிறார் ஸ்கொஷ்ஷில் ஷமில், ஹக்கீமுக்கு விருதுகள்

0 117

(நெவில் அன்­தனி)

கல்வி அமைச்சும் இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்­டுத்­துறை பேர­வையும் இணைந்த நடத்தும் மைலோ பாடா­ச­லைகள் வர்ண விருது விழாவில் 2017ஆம் ஆண்­டுக்­கான விரு­துகள் பெறு­ப­வர்­களின் பெயர் விப­ரங்­களில் பெரும் பகு­தியை மெட்ரோ நியூஸ் பத்திரிகை கடந்த சில தினங்­களில் பிர­சு­ரித்து வந்­தது.

2017க்கான மைலோ வர்ண விரு­து­களைப் பெற­வுள்­ள­வர்­களில் கடைசி அங்­கத்தை இன்று பிர­சு­ரிக்­கின்றோம்.
இதனைத் தொடர்ந்து 2016 மற்றும் 2017 ஆகிய வரு­டங்­களில் வளர்ந்து வரும் வீர, வீராங்­க­னைகள் மற்றும் அதி சிறந்த வீர, வீராங்­க­னைகள் விரு­து­க­ளுக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் பற்­றிய விப­ரங்கள் வெளி­யி­டப்­படும்.
இன்­றைய தினம் ஸ்கொஷ், நீச்சல், மேசைப்­பந்­தாட்டம், டைக்­வொண்டோ, டென்னிஸ், எறி­பந்து, கரப்­பந்­தாட்டம் மற்றும் பளு­தூக்கல் ஆகிய விளை­யாட்டு நிகழ்ச்­சி­களில் மைலோ வர்ண விரு­துகள் பெறுவோர் விப­ரங்கள் தரப்­ப­டு­கின்­றன.

ஸ்கொஷ் ஆசிய போட்டி (7)
ஷமீல் வக்கீல், எம். ஹக்கீம் (டி.எஸ்.எஸ்.), கிளாரா மாரி குருகே (மகளிர் கல்­லூரி), சி. ஜின­தாச (மியூ­சியஸ்), வசுந்த்ரா ஸ்வாரிஸ் (சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க), சந்­துனி குண­வர்­தன, எம். ராஜ­பக் ஷ (விசாகா).

நீச்சல் தேசிய மற்றும் கனிஷ்ட சர்­வ­தேச போட்­டிகள் (11)
கெவின் கரு­ண­நா­யக்க, அஸ்க்விஷ் யூசுப் (பிரித்­தா­னிய சர்­வ­தேச பாட­சாலை), டி பெரேரா (கண்டி ஹில்வூட்), டி. ஷெஹான் (நாலந்த), வி. களு­ஆ­ராச்சி, ஷெனாலி ஹேரத் (சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க), அக்­க­லன்க பீரிஸ் (புனித பேது­ரு­வா­னவர்), எஸ். குண­வர்­தன, சந்து சவிந்து (விசாகா), கய்ல் அபே­சிங்க, கே. நுக­வெல (விச்­சர்லி)

மேசைப்­பந்­தாட்டம் தேசிய மற்றும் ஆசிய கனிஷ்ட போட்­டிகள் (7)
சுப்­புன வர­சு­வித்­தான, சந்தேஷ் நிஸ்­ஸன்க (ஆனந்த), ஷெஹாலா பண்­டார (கண்டி மஹ­மாயா), முத்­து­மாலி ப்ரிய­தர்­ஷன (ஸ்ரீ தேவா­னந்த), உதய ரண­சிங்க, தினேஷ் கவிஷ்க (வித்­யார்த்த), சமத்­சரா பெர்­னாண்டோ (விசாகா).

டய்க்­வொண்டோ தேசிய விளை­யாட்டு விழா (2)
கே. திலக்­க­சிறி (இரத்­தி­ன­புரி சீவலி), அவிஷ்­ககா சேத்­தனா (பதுளை ஸ்ரீ சுமனா)

டென்னிஸ் தேசிய மற்றும் சர்­வ­தேச போட்­டிகள் (4)
விபுது பெரேரா (ஆனந்த), மெதிரா சம­ர­சிங்க (மகளிர் கல்­லூரி), அவிந்த்ர பெரேரா (சென் தோமஸ்), நெத்மி வடுகே (விசாகா)

எறி­பந்து தேசிய போட்டி (2)
எம். அபே­ரத்ன (குரு­விட்ட ம.ம.வி.), அச்சின் மது­ஷானி (சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க).

கரப்­பந்­தாட்டம் தேசிய ஆசிய கனிஷ்ட போட்­டிகள் (13)
ஐ. பண்­டார, எம். ரவிஷான், எஸ். ல­க் ஷானி, வை. ஷானுக்க (தம்­மி­சார தேசிய பாட­சாலை), டி. ருச்சின், பி. சந்­த­ருவன், டி. மலீஷ (தெவி­ச­மார ம.வி.), கவீன் சில்வா (மாரிஸ் ஸ்டெல்லா), டி. ஜய­ரத்ன (ராஜ­சிங்க் மத்தி), ரஞ்­சன பீரிஸ், சி. மலீஷ, என். தாரக்க, எஸ். பெரேரா (புனித ஜோசப் வாஸ்).

பளு­தூக்கல் தேசிய மற்றும் ஆசிய இளையோர் போட்­டிகள் (13)
ரி. தர்­ஷிகா (முல்­லைத்­தீவு பாண்­டி­யன்­குளம் ம.வி.), ஐ. விக்­ர­ம­ரட்ன (ஆனந்த), ஜீ. அபி­லாஷ, டி. குண­தி­லக்க (ஹெட்­டி­முல்ல பண்­டா­ர­நா­யக்க), டி. தத்­சர (டி. எஸ். எஸ்.), கே. லக்ஷான் (கஹா­வத்த ம.வி.), எஸ். சம­ரக்கோன் (கண்டி மஹ­மாயா), டபிள்யூ. பண்டார (அரநாயக்க ராஜகிரி), ஏ. கொட்டபொல, பி. கலஓவிட்டகே (ரிவிசந்த ம.ம.வி.), யூ. செனாதீர (பொலன்னறுவை றோயல்), என். சான்ததேவ (மாத்தளை சங்கமித்தா), எம். சுரவீர (புனித சூசையப்பர் மகளிர்).
(தொடரும்…)

(M02)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!