குவைத்தில் இன்னல்களுக்கு உள்ளான 57 பேர் நாடு திரும்பினர்

0 205

குவைத் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று, பலவித இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த இலங்கைப் பணியாளர்கள் 57 பேர், இன்று(01) காலை அந்நாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 48 பெண்களும், 9 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(M02)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!