6,660 போதை மாத்திரைகளுடன் தில்லையடியில் ஒருவர் கைது

0 122

(மது­ரங்­குளி நிருபர்)

புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தில்­லை­யடி பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது போதை ஏற்­ப­டுத்தும் பெரு­ம­ள­வி­லான வலி நிவா­ரண மாத்­தி­ரை­க­ளுடன் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

 புத்­தளம் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லை­ய­டுத்து மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போதே இவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். புத்­தளம் தில்­லை­யடி பிர­தே­சத்தைச் சேர்ந்த சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து 6,660 மாத்­தி­ரைகள் மீட்­கப்­பட்­ட­தாகத் தெரி­வித்த பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் கூறினர்.

(M04)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!