அந்தமான் – நிக்போபாரில் 2 மணித்தியாலங்களில் 9 பூகம்பங்கள்

0 425

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதிகளில் இன்று காலை 2 மணித்தியால இடைவெளியில் 9 தடவைகள் பூகம்பங்கள் ஏற்பட்டன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.14 மணிக்கு முதல்  ஏற்பட்டது. அது 4.9 ரிச்டர் அளவுடையதாக இருந்தது.

அதன்பின் 4.7 முதல் 5.2 ரிச்டர் வரையிலான மேலும் 8 பூகம்பங்கள் ஏற்பட்டதாக இந்தியாவி;ன தேசிய பூகம்பவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!