யாழ். கருகம்பனை சீராவலை சவாரித்திடலில் மாட்டு வண்டி சவாரி போட்டி

0 301

சித்­திரை வருடப் பிறப்பை முன்­னிட்டு, யாழ்.கரு­கம்­பனை தமிழ் மன்றம் சன­ச­மூக நிலையம், இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளை­யாட்டுக் கழகம் ஆகி­யன இணைந்து மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்­டியை நடத்­தின.

 

 

யாழ். கரு­கம்­பனை சீரா­வலை சவா­ரித்­தி­டலில் நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை((31)  இப்­போட்­டிகள் நடை­பெற்­றன. (படப்பிடிப்பு : மயூரன்)  

(M04)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!