இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரையும் கவர்ந்த முட்டை அப்பம்

0 478

பலருக்கும் விருப்பமான உணவுகளில் ஒன்று முட்டை அப்பம். இலங்கை அரசியல் வட்டாரங்களிலும் முட்டை அப்பம் பிரசித்திபெற்றது.

இலங்கை, மற்றும் மாலைதீவுக்கான  அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸையும் முட்டை அப்பம் கவர்ந்துள்ளது.

கொழும்பு கொள்ளுபிட்டியிலுள்ள உணவு விடுதியொன்றில் தான் முட்டை அப்பம் உட்கொண்டபோது பிடிக்கப்பட்ட படத்தை அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!