சுன்னாகம்  அனல் மின் நிலையத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 கோடி ரூபா நஷ்டஈடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 213

யாழ், சுன்னாகம்  அனல் நிலையத்தினால் ஏற்படும் சுற்றாடல் மாசடைவினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இன்று உயர்நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.

அதற்க‍மைய, குறித்த அனல் மின்நிலையத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 2 கோடி ரூபாவை நஷ்டஈட்டு தொகையாக வழங்குமாறு மின்உற்பத்தி நிலையத்தை நிர்வகித்துவந்த நோதர்ன் பவர் தனியார் கம்பனிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!