பெஷன் ஷோவில் மாற்றுத்திறனாளி மொடல்கள்

0 271

மெக்­ஸி­கோவில் கடந்­த­வாரம் நடை­பெற்ற பெஷன் ஷோ ஒன்றில், மாற்­றுத்­தி­ற­னாளி மொடல் களும் பங்­கு­பற்­றினர். கொலம்­பிய ஆடை வடி­வ­மைப்­பாளர் அட்­ரி­யானா மசியாஸ் வடி­வ­மைத்த ஆடை­களை மேற்­படி மொடல்கள் அணிந்து காட்­சிப்­ப­டுத்­துவதை படங்களில் காணலாம்.      

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!