இஸ்ரேலிய விண்கலம் சந்திரனில் மோதி நொறுங்கியது

0 626

 சந்திரனின் தரையில் இறங்குவதற்காக அனுப்பப்பட்ட இஸ்ரேலிய தனியார் விண்கலம் ஒன்று சந்திரனின் தரையில் மோதி நொறுங்கியுள்ளது. 

 Beresheet  எனும் இவ்விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே மெதுவாக தரையிறங்கத் தவறி,  நேற்ற வீழ்ந்து நொறுங்கியது.

இதுவரை சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மாத்திரமே சந்திரனின் தலையில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!