பிரிட்டனில் நிர்வாணப் படகுச் சவாரி!

0 401

பிரிட்டனில் நிர்வாணமாக படகுச் சவாரி செய்யும் நிகழ்வில் 40 பேர் பங்குபற்றியுள்ளனர். சுமார் 50 வருடகாலமாக பிரிட்டனில் இயங்கிவரும் நிர்வாணப் பிரியர்களின் சங்கமொன்று இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது. 

ஸ்டபோர்ட்ஷயர் கால்வாயில் படகுச் சவாரியில் ஈடுபட்டு, மீன் பொரியலும் உருளைக் கிழங்கு சிப்ஸும் உட்கொள்ள வருமாறு தனது அங்கத்தவர்களை மேற்படி சங்கம் அழைத்திருந்தது.(M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo