சாதனைகள் படைக்கும் ‘போய் வித் லவ்’ பாடல்

0 627

……..

 தென் கொரிய இசைக்குழுவான    BTS வெளியிடட -, Boy with Luv- போய் வித் லவ் – எனும்  பாடல் வீடியோ சாதனைகளை படைத்து வருகிறது.

அமெரிக்கப் பாடகர ஹல்சியும் இந்த வீடியோவில் இணைந்துள்ளார்.

தென் கொரிய நேரப்படி நேற்று மணிக்கு வெளியிடப்பட்ட இந்த வீடியோ 2 மணித்தியாலங்களில் 2 கோடி தடவைகள் பார்வையிடப்பட்ட து. தற்போது 6 கோடி தடவைகளுக்கு மேல் பார்வையிட்ப்பட்டது.

24 மணித்தியாலங்களில் இந்த வீடியோ 7.8 தடவைகள் பார்வையிடப்பட்டது. யூ ரியூப்பில் முதல் 24 மணித்தியாலங்களில் அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோ இதுவாகும்.

கொரிய மகளிர் பொப்பிசைக் குழுவான பிளெக்பிங்ஸ் வெளியிட்ட ”கில் திஸ் லவ்” எனும் பாடல் வீடியோ முதல் 24 மணித்தியாலங்களில் 5.67 கோடி தடவைகள் பார்வையிடப்பட்டமையே இதுவரை சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்த வீடியோ பார்லையிடப்படுவது ஆரம்பமாகியுள்ள நிலையில்  மேலும் சாதனைகள் படைக்கப்படலாட் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!