செயலிழந்த facebook,Instagram மீண்டும் வழமைக்கு!

0 278

Facebook,Instagram ஆகியன இன்று மாலை சிறிது நேரம் காணப்பட்டன.

இலங்கை மற்றும் ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இவை  செயலிழந்தன. 

இவை இரண்டும் சம காலத்தில் செயலிழந்தமை தொடர்பில் குறித்த நிறுவனங்கள் எதுவித கருத்துக்களையும் உடனடியாக வெளியிடவில்லை.

இதேவேளை, இன்று (14) மாலை 6.14 மணிக்கு மீண்டும்  அவை வழமைக்குத் திரும்பிய நிலையில் இடையிடையே செலிழந்து காணப்பட்டன.

இது இவ்வாறிருக்க. Whats App உம் பல நாடுளில் செயலிழந்து காணப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!