கந்தளாய் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் உட்பட 10 பேர் மீது தாக்குதல்!

0 259

கந்தளாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு கான்ஸ்டபிள்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து கான்ஸ்டபிள்கள் இருவர் உட்பட பத்துப் பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில்  இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.(M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo