கைதான ஆவா குழுவினரின் கைத்தொலைபேசிகளிலிருந்து…

0 179

                                                                                              (மயூரன்)

யாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர். 

மானிப்பாய் , உடுவில் பகுதிகளில் இன்று (15)  அதிகாலை மானிப்பாய் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது, இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட   கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து  பல தகவல்களையும் படங்களையும் பொலிஸார் பெற்றுள்ளனர். ( கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகளில் காணப்பட்ட படங்களையே கீழே காண்கிறீர்கள்)  (M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo