கொட்டக்கலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையும் நாயும்!

0 118

                                                                                                (நீலமேகம் பிரசாந்த்)
கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்டொனிக்கிளிப் பகுதியில் உயிரிழந்த சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நாய் ஒன்றின் தலையும் காணப்பட்டுள்ளது.

இன்று (17) காலை 7 மணியளவில் தேயிலை மலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்களே 5 அடி நீளமான இந்தச் சிறுத்தையின் உடலைக் கண்டுள்ளனர்.

குறித்த சிறுத்தை நாயை தாக்கி அதன் உடலை உண்டதாலே இறந்திருக்கக் கூடுமென சந்தேகிகப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo