எட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு!

0 161

(க.கிஷாந்தன்)

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தில் களனி ஆற்றிலிருந்து இன்று(17) பிற்பகல் பெண்யொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் துங்கிந்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo