உலக கிண்ண கிரிக்கெட் : இலங்கைக் குழாம் அறிவிப்பு

0 340

2019 உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரட்ன தலைமையிலான இக்குழாமில் முன்னாள் அணித்தலைவர் லசித் மாலிங்கவும் இடம்பெற்றுள்ளார்.

இலங்கைக் குழாம் விபரம்:
திமுத் கருணாரட்ன (தலைவர்) ஏஞ்சலோ மெத்யூஸ், லசித் மாலிங்க, குசல் ஜனித் பெரேரா, லஹிரு திரிமான்ன, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, ஜெவ்ரி வாண்டர்சே, திசர பெரேரா, இசுறு உதான, சுரங்க லக்மர்ல, நுவன் பிரதீப், ஜீவன் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன.

உலக கிண்ண அறிவிப்புத் தொடர்பான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செய்தியாளர் மாநாடு: நேரடி ஒளிபரப்பு வீடியோ: 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!