பாகிஸ்­தானின் சன்சில்க் பெஷன் வீக் கண்­காட்சியில்…

0 278

 

பாகிஸ்­தானின் லாகூர் நகரில் சன்சில்க் பெஷன் வீக் கண்­காட்சி கடந்த வாரம் நடை­பெற்­றது. பாகிஸ்தான் பெஷன் டிஷைன் கவுன்­சிலின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற இக்­கண்­காட்­சியில், பாகிஸ்­தா­னிய ஆடை வடி­வ­மைப்­பாளர்களால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை­களை மொடல்கள் காட்­சிப்­ப­டுத்துவதை படங்­களில் காணலாம்.

(படங்கள்: ஏ.எவ்பி)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!