கற்களை செங்குத்தாக சமநிலைப்படுத்தி அடுக்கும் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டி

0 644

கற்­களை செங்­குத்­தாக சம­நி­லைப்­ப­டுத்தி அடுக்கும் ஐரோப்­பிய சம்­பி­யன்ஷிப் போட்டி (European Stone Stacking Championships) ஸ்கொட்­லாந்தின் டன்பார் நகரில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது.

 

தொடர்ச்­சி­யாக 3 ஆவது வரு­ட­மாக இப்­போட்டி நடத்­தப்­பட்­டது. 30 நிமி­டங்­களில் அதிக கற்­களை செங்­குத்­தாக அடுக்­கு­வதே இப்­போட்­டி­யா­ளர்­க­ளுக்­கான பிர­தான இலக்­காகும்.

ஆனால், பல போட்­டி­யா­ளர்கள் பல்­வேறு வடி­வங்­களில் கற்­களை சம­நி­லைப்­ப­டுத்தி அடுக்கி வியப்­ப­டையச் செய்­தனர். கற்­களின் எண்­ணிக்கை அடிப்­ப­டை­யி­லான பிரிவில் பிரான்ஸைச் சேர்ந்த எஸ்.பி. ரன்ஸர் முத­லிடம் பெற்றார். 

கலைத்­துவ அடிப்­ப­டை­யி­லான பிரிவில் நெதர்லாந்தைச் சேர்ந்த மரியானே வின்ட்டர் முதலிடம் பெற்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!