புட்டின், கிம் முதல் தடவையாக சந்திப்பு

0 190

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இன்று சந்தித்துப் பேசினர். ரஷ்யாவின் விளாடிவொஸ்டொக் நகரில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இவ்விரும் நேரில் சந்தித்தமை இதுவே முதல் தடவையாகும்.

இருநாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதற்கு இவர்கள் உறுதியளித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஏறகெனவே சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo