பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரைன் பிராந்திய மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்க புட்டின் நடவடிக்கை

0 87

யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவுடனான பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்போவதாக ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.

 

யுக்ரைனின் டோனெட்ஸ்க் மற்றும் லூகன்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையின் கீழ் ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என ரஷ்ய அரச செய்திச் சேவையான டாஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு யுக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!