21 கிறனேட்டுகள், 6 வாள்களுடன் மோதறையில் மூவர் கைது

0 246

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 21 கிறனேட்டுகள் மற்றும் வாள்கள் சகிதம் 3 இளைஞர்கள்  கொழும்பு மோதறை (முகத்துவாரம்) பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிpவத்துள்ளனர்.

வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!