மஸ்கெலியா பள்ளிவாசலில் கைப்பற்றப்பட்டவை… (படங்கள்)

0 360

                                                               (பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)
மஸ்கெலியா  பள்ளிவாசல் ஒன்றிலிருந்து மஸ்கெலியா பொலிஸாரினால் 47 கத்திகள் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

மஸ்கெலியா நகரில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இன்று (27) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பள்ளிவாசல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போதே  இந்த 47 கத்திகளுடன் ஒருவர் சந்தேகத்தில்  நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
கைது செய்யபட்ட  சந்தேக நபரை தடுப்பு காவலில் தடுத்து வைத்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு ஹட்டன் நீதிவான்  முன்னிலைபடுத்தவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!