கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடையில் மாலை 6 மணி முதல் ஊரடங்கு

0 251

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று திங்கள் (29) மாலை 6.00 மணிமுதல் நாளை (30)  காலை 8.00 மணிவரை ஊரடங்குச் சட்டம்  அமுல்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!