கொழும்பு ஆமர் வீதிப் பகுதியில் IS ஐ.எஸ் மத்திய நிலையம்!

0 747

                                                                                                                                                 (எம்.எப்.எம்.பஸீர்)

ஐ.எஸ். பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  வீடு ஒன்று  கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியில்   கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கருத்துக்கள் அடங்கிய இறுவெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டதாக மேல் மாகாண உளவுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதியை அண்மித்த  , மெசஞ்ஜர் வீதி, பீலிக்ஸ் தொடர்மாடி குடியிருப்பிலேயே இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!