நீர்கொழும்பில் காலை 7 மணிவரை ஊரடங்கு!

0 385

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நாளைக் காலை 7.00 மணி வரையில் அமுலிலிருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!