Miss USA 2019 அழகுராணியாக சட்டத்தரணி செல்சி கிறிஸ்ட் தெரிவு

0 262

மிஸ் யு.எஸ்.ஏ. 2019 அழ­கு­ரா­ணி­யாக செல்சி கிறிஸ்ட் தெரி­வா­கி­யுள்ளார். மிஸ் யூ.எஸ்.ஏ. 2019 (Miss USA 2019) அழ­கு­ராணி போட்­டி­களின் இறுதிச் சுற்று அமெ­ரிக்­காவின் நெவடா மாநி­லத்தின் ரெனோ நகரில் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு நடை­பெற்­றது.

இப்­போட்­டியில் வட கரோ­லினா மாநி­லத்தை பிர­திநி­தித்­து­வப்­ப­டுத்­திய செல்சி கிறிஸ்ட் முத­லிடம் பெற்றார். 27 வய­தான செல்சி கிறிஸ்ட் ஒரு சட்­டத்­த­ரணி ஆவார். அவ­ருக்கு கடந்த வருட வெற்­றி­யா­ளர் சாரா ரோஸ் சம்மர்ஸ் கிரீடம் அணி­வித்தார்.   

நியூ மெக்­ஸிக்கோ மாநி­லத்தின் அலெ­ஜான்ட்ரா கொன்­ஸாலெஸ் இரண்­டா­மி­டத்­தையும் ஒக்­ல­ஹாமா மாநி­லத்தின் ட்ரயான பிரவுண் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo