நண்பர்களுடன் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்துவதற்காக 34 வயது பெண்ணைக் கடத்திய 28 வயது யுவதி கைது

0 172

தனது நண்பர்களுடன் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்துவதற்காக பெண்ணொருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலபாமா மாநிலத்தின் மொன்கோமெரி நகரைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரியா லொறீன் ஹென்கொக் எனும் 28 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 34 வயதான பெண்ணொருவரை ஆயுத முனையில் அச்சுறுத்தி கடத்திச் சென்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேற்படி பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்தும் நோக்குடன் தான் கடத்தியதாக அலெக்ஸாண்ட்ரியா தெரிவித்துள்ளர்.

அவர் மீது, கடத்தல், பாலியல் வல்லுறவு மற்றும் கொள்ளை முதலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo