Met Gala  2019 விழாவில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் மற்றும் பிரபலங்கள்

0 439

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று  நடைபெற்ற Met Gala    (மெட் காலா 2019) பெஷன் களியாட்ட நிகழ்வில் சினிமா, விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள், மொடல்கள் உட்பட பலர் விநோதமான ஆடை அலங்காரங்களுடன் பங்குபற்றினர்.

பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸ் சகிதம் இந்நிகழ்வில் பங்குபற்றினார். நியூயோர்க்கிலுள்ள மெட்ரோ பொலிட்டன் கலை அருங்காட்சியகத்தின்  “கொஸ்ட்யூம்  இன்ஸ்டிடியூட்டுக்கு நிதி திரட்டுவதற்காக வருடாந்தம் இக்கண்காட்சி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Priyanka Chopra and Nick Jonas 2

 

 

 

Corey Gamble, Kris Jenner, Kanye West, Kim Kardashian West, Kendall Jenner, Kylie Jenner and Travis Scot

 

Josephine Skriver

 

Jourdan Dunn, Julia Garner, Nina Dobrev, Vito Schnabel, Gia Coppola, Katie Holmes and Zac Posen

 

Jourdan Dunn, Zac Posen, Nina Dobrev and Julia Garner

 

Katy Perry

 

Actress Lilly Singh

 

Canadian singer Celine Dion

 

Cardi B

 

Diane von Furstenberg and Talita Von Furstenberg

 

Gigi Hadid

 

Lady Gaga

  

Lady Gaga

 

Liza Koshy

 

 

 

 

American actress

 

American-Mexican actress Salma Hayek

 

Deepika Padukone

 

Irish actress Saoirse Ronan

 

Israeli actress Gal Gadot

 

Kendall Jenner

 

Kylie Jenner

 

US actress Dakota Johnson

 

US comedian Seth Meyers and his wife Alexi Ashe

 

US singer Solange Knowles

 

(படங்கள்: ஏ.எவ்.பி)

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!