சிறிய வீட்டுக்குள்ளிருந்து 300 பூனைகள் மீட்பு

0 208

கன­டாவில் சிறிய வீடொன்­றுக்குள் அடைத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த 300 பூனைகள் மீட்­கப்­பட்­டுள்­ளன.டொரண்­டோ­வி­வி­லுள்ள வீடொன்றில் அடைக்­கப்­பட்­டி­ருந்த இப்பூனைகள் மந்­த­போ­ஷாக்­கு­டனும் தாக­ம­டைந்த நிலை­யிலும் காணப்­பட்­ட­தாக தெரி­விக்கப்­ப­டு­கி­றது.

அய­ல­வர்­களின் தக­வ­லை­ய­டுத்து, “டொரண்டோ பூனை மீட்பு” குழு­வினர் மேற்­படி வீட்­டுக்குச் சென்­றனர். அங்கு சுமார் 70 பூனைகள் இருக்­கலாம் என தாம் கரு­தி­ய­தாக ஆனால், சுமார் 300 பூனைகள் இருந்தைக் கண்டு அதிர்ச்­சி­யடைந்­த­தா­கவும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo