குழந்தையுடன் இளவரசர் ஹரி, மேகன் மேர்கெல் தம்பதியினர்

World gets first glimpse of Meghan's royal baby

0 351

பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மேர்கெல் தம்பதியினர் தமது குழந்தையை இன்று முதல் தடவையாக உலகுக்கு காண்பித்தனர்.

சசெக்ஸ் சீமாட்டி மேகன் மேகர்கள் கடந்த திங்கட்கிழமை (06) ஆண் குந்தையொன்றை பிரசவித்தார். இக்குழந்தையானது இளவரசர் ஹரி, மேகன் தம்பதியின் முதல் குழந்தையாகும்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் முடிக்குரிய வாரிசுகள் வரிசையில் இக்குழந்தை 7 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo