ஹொங்கொங் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கைகலப்பு; பலர் காயம்

0 341

ஹொங்கொங் சட்டமன்றத்தில் சட்டசபை உறுப்பினர்களிடையே இன்று கைகலப்பு ஏற்பட்டதால் பலர் காயமடைந்தனர்.

சந்தேக நபர்களை விசாரணைகளுக்காக சீனப் பெருநிலப்பரப்புக்கு அனுப்புவதற்கு அனுமதியளிக்கும் சட்டமூலம் தொடர்பாகவே இக்கைலப்பு ஏற்பட்டடது.

மேசைகளின் மீது ஏறியும் சட்டசபை உறுப்பினர்கள் பலரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதனால் சட்டசபை உறுப்பினர்கள் பலர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!