பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்!

0 1,025

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று  மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் பெற்றோரை இழந்துள்ள பிள்ளைகள் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவுக்கு உரிய தகவல்களை தெரியப்படுத்துமாறு கோரப்படுகின்றது.

பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலன் கருதி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பொறுப்பானவர்கள் 011-2444444, 011- 2337041 , 011-2337039 ஆகிய இலக்கங்களின் ஊடாக தொடர்புக் கொண்டு உரிய தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  பொலிஸ் அத்தியட்சகர்  ருவான் குணசேகர தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!