3 அமைப்புகளுக்குத் தடை: வர்த்தமானி வெளியாகியது

0 162

மூன்று அமைப்புகளுக்குத் தடை விதிப்பது தொடர்பான இலங்கை அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ), ஜமாஅத்தே மிலாத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கும் வர்த்தமானியே வெளியிடப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo