புத்தளத்தில் வன்முறைகளால் ஒருவர் பலி

Sri Lanka's anti-Muslim riots claim first death

0 378

புத்தளத்தில் முஸ்லிம்ககளுக்கு எதிரான வன்முறைகளால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வன்முறைகளால்  45 வயதான நபர் ஒருவர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிதுநேரத்தில் இறந்துள்ளார் என ஏ.எவ்.பியிடம் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது தச்சுத் தொழிற்சாலையில் கூரான ஆயுதத்தால் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார் என மேற்படி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த ஞாயிறன்று ஆரம்பமான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!