அமித் வீரசிங்கவுக்கு மே 28 வரை விளக்கமறியல்!

0 223

தெல்தெணிய பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவமொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மஹசொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்கவை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo