வடமேல் மாகாணம், கம்பஹா பொலிஸ் வலயத்துக்கு ஊரடங்கு!

0 135

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று இரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வடமேல் மாகாணம் முழுவதும், கம்பஹா பொலிஸ் வலயத்தின் கம்பஹா, மினுவாங்கொடை, தொம்பே, கனேமுல்ல, கிரிந்திவெல, மல்வதுஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வெயாங்கொட, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் இக்காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!